இணைய வானொலி நிகழ்ச்சிகள்

தேதி
ஒலிபரப்பு தகவல்கள்
19/01/2014 மாலை 4 மணி முதல் சென்னையில் 11/01/2014 அன்று விகடன் பிரசுரம் சார்பில் "வைகோவின் முத்தான மூன்று நூல்கள் வெளியீட்டு விழா" நிகழ்வில் வைகோ அவர்கள் ஆற்றிய உரை
26/01/2014 மாலை 4 மணி முதல் "நாடாளுமன்றத்தில் வைகோ" என்கிற தலைப்பில் இறுதிபோட்டியில் பங்குபெற்ற மாணவர்களின் எழுச்சிமிகு உரை - பகுதி 1